கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…