‘கோவேக்ஸின்’: 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்
கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற…