உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு
உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் (Dubai) அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.
விமான நிலையத்தின் புதிய பயணிகள் டெர்மினலுக்கான வடிவமைப்பிற்கு துபாய் மன்னர் ஷேக் முகமது ரஷீத் அல்…