ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீத விளையாட்டு – குடல் வெடித்து இளைஞர் மரணம்!
ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விளையாடிய நண்பன்
கர்நாடகா, விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் (28). பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ்…