போதனா வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு. வைத்தியசாலை அபிவிருத்திக் குழு…
யாழ் போதனா வைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…