தமிழர் பகுதியில் உயிர் பயத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் பயணிக்கும் பயணிகள்!
நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
இவ்வாறான நிலையில் திருகோணமலை - யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும்,…