மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, தற்போது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை திட்டமிட முதலீட்டு…