யாழ். சண்டிலிப்பாயில் வீட்டின் மீது வன்முறை குழு தாக்குதல்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாயில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வன்முறை குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி தெற்கு பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று (06.01.2023) நள்ளிரவு 12.00 மணியளவில்…