சீமெந்து விலை அதிகரிப்பு : தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கண்டனம்
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,450 ரூபாவாக…