;
Athirady Tamil News
Daily Archives

29 April 2025

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை ; வெளியான புதிய தகவல்

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை…

3 நாட்களுக்கு போர் நிறுத்தம் ; புதின் அறிவிப்பு

மே 8-10 திககளில் உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு, உக்ரைனுக்கு எதிரான தனது போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை

சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மலையக காய்கறிகளான கேரட், பீன்ஸ், லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் பல…

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

பாணந்துறை - ஹிரண பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத…

யாழில் நேர்ந்த சோகம் ; தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு…

யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19பேர் பாதிப்பு

யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும்,…

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. எதிரிக்கு தண்டனை அளிப்பதாக…

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் சாதா கவர்னரேட்டில்…