பூமி திரும்பினா் 3 சீன விண்வெளி வீரா்கள்
சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றிவந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரா்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினா்.
காய் ஸுஷே, சாங் லிங்டாங், வாங் ஹாவ்ஸே ஆகிய மூவரும், ஷென்ஷோ-19 விண்வெளி…