யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜீ தமிழ் சரிகமப பிரபலங்கள்!
தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல இசை நிகழ்ச்சியான ‘சரிகமப’ மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களான புருசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர்.
யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக இன்று…