;
Athirady Tamil News
Daily Archives

13 June 2025

நெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

நெல் வயலில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் உள்ள ஒரு வயலில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12) மாலை மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில்…

கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் குறித்து ஆராயுமாறு பணிப்பு !

யாழ்ப்பாணம் நெடுந்தீவு உள்ளிட்ட தீவக பகுதிகள் மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு (NARA)…

யாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில்

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்…

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய் பகுதியில், நேற்று முன்தினம் (ஜூன்…

ஆமதாபாத்: மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 7 போ் உயிரிழப்பு

விமான நிலையம் அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த மேகானிநகா் பகுதியில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள்-செவிலியா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் மீது விமானம் விழுந்து வெடித்துச் சிதறியது.…

ஆமதாபாத்: விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழப்பு; ஒருவர் உயிர் பிழைத்தார்! -ஏர் இந்தியா

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது.…