மலை உச்சியில் சுழன்றடித்த குளிர் சூறாவளி: பெண் உயிரிழந்த நிலையில் காதலன் மீது கொலை வழக்கு
அவுஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த பெண்
அவுஸ்திரேலியாவில் மிக உயரமான கிராஸ்க்லாக்னர்(Grossglockner) சிகரத்தின் மீது ஏறிய சால்ஸ்பர்க்(salzburg) 33…