டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதோடு இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என…