மீண்டும் மீண்டெழுவோம்! நம்பிக்கை துளிர்க்கட்டும்!
(எம்.மனோசித்ரா)
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர், நவீன வரலாற்றில் நாடு சந்தித்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். 'தித்வா' (Ditwah) சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள்…