ரந்தெனிகலையில் பேருந்து விபத்தில் 12 பேர் காயம்
ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.…