;
Athirady Tamil News
Yearly Archives

2025

பங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம் ; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில்…

பங்காளதேச நாட்டில் காக்ராசாரி என்ற இடத்தில் வசித்து வரும் மர்மா என்ற பழங்குடியின சமூகத்தின் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கூட மாணவியான அந்த சிறுமிக்கு நேர்ந்த…

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு

கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கைக்குண்டுகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த…

மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

மட்டக்களப்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (30) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை…

பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பலி

ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் - மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.…

மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி

கிஷினாவ்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மால்டோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வியடைந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆக்ஷன் அண்டு சாலிடாரிட்டி (பிஏஎஸ்) கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி…

மராட்டியம் கனமழைக்கு 11 பேர் பலி; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புனே, மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதில், மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கார் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரிழந்துள்ளதுடன் 8 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப்…

வைத்தியசாலைக்குள் புகுந்து காட்டு யானை செய்த அட்டகாசம் ; நோயாளிகள் பெரும் அவதி

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை…

இலங்கையில் மிக ஆபத்தான போதைப்பொருள் கண்டுபிடிப்பு

இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் குறித்து அரசு பகுப்பாய்வாளர்…

லண்டனில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவு எழுச்சி நிகழ்வு

லண்டன், செப்டம்பர் 26, 2025 – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில், தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 38-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. இந்நிகழ்வு இன்று அதிகாலை 11 மணி முதல் மாலை 5:00 மணி வரை உணவு…

போதை கும்பல் அட்டூழியம்; 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூர கொலை

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 3 இளம்பெண்கள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 19-ந் திகதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி…

உயர்தரத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவனுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பம்

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக…

கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல் காந்தி

சென்னை: கரூர் துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி கேட்டறிந்தார். கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது…

பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மல்ஹோத்ரா, சிகிச்சை…

கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் இரு ஆண்களின் உடல்கள்

கொழும்பில் வெவ்வேறு பகுதிகளில் இரு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை கிராண்ட்பாஸின் இங்குருகொட சந்தியில்…

10ம் வகுப்பு மாணவன் எடுத்த தவறான முடிவு ; பரிதாபமாக பிரிந்த உயிர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கம் தனியார் தோட்டத்தில் நேற்று (29) மாலை 15 வயது பாடசாலை மாணவன் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்…

எரிபொருளின் விலையில் இன்று திருத்தம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம். மாதாந்த எரிபொருள் விலை…

யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​ கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன்…

டிரம்ப் – நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ரேல்…

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 200 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத்…

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடாவின் பயங்கரவாத அமைப்பாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை…

விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு… அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

கரூர் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்தமைக்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இடம்பெற்ற தமிழக…

வடமாகாண மகளிர் தொழில் முனைவோருக்கு உதவி திட்டங்கள்

வடக்கு மாகாண மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான உதவி திட்டங்கள் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்…

யாழில் இளம் ஆசிரியரின் மர்ம மரணத்தால் பரபரப்பு ; வாடகை அறைக்குள் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் இளம் ஆசிரியரின் மர்ம மரணத்தால்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஐவரின் கடவுச்சீட்டு முடக்கம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் கடவுச்சீட்டு இடைக்கால அரசால் முடக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக இடைக்கால அரசு ஆணைக்குழுவொன்றை நியமித்து தனது விசாரணையைத்…

சொகுசு கார் யானையுடன் மோதி விபத்து

video link- https://fromsmash.com/7iSb39QMzA-dt காத்தான்குடியில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணம் செய்த சொகுசு கார் யானையுடன் மோதி விபத்திற்குள்ளானது. இவ்விபத்து சம்பவம் சனிக்கிழமை(27) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

video link-https://fromsmash.com/w-aggysuiw-dt கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக…

தவெக மாவட்டச் செயலா் கைது

கரூா் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற…

ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை…

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த வாரம் பொதுமக்கள் வாழும் இடங்களில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைக் கொல்லும் நோக்கத்தில் பாகிஸ்தான் விமானப் படை நடத்திய தாக்குதலில்…

செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! – அக்சென்ச்சர் சிஇஓ

செய்யறிவுத் திறனை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுங்கள் என அக்சென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் கூறியிருக்கிறார். அயர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான…

துருப்பிடித்து வரும் நிலவு ; ஆய்வில் வெளியான புதிய தகவல்

சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி…

கனடாவில் வீழ்ச்சியடைந்து செல்லும் பிறப்பு வீதம்

கனடாவில் தொடர்ச்சியாக பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் மொத்தப் பிறப்பு விகிதம் (Fertility Rate) தொடர்ந்து குறைந்து, கடந்த ஆண்டில் பெண் ஒருவருக்கு 1.25 குழந்தைகள் என்ற…

அஸ்ஸாமில் சட்டவிரோத குடியேற்றம்: 24 வங்கதேசத்தவா் நாடு கடத்தல்!

அஸ்ஸாமின் கச்சாா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 24 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டு, அவா்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை…

வீட்டை விட்டு வெளியேறிய விஜய் ; பரபரப்பாகும் தமிழகம்

கரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். கரூரில் இருந்து நேற்று முன்தினம் (27) அவசர அவசரமாக சென்னைக்குச் சென்ற விஜய்,…