அமெரிக்கா இல்லாமல் உலகில் அனைத்தும் இறந்துவிடும் ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்பின் கருத்து
அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன்.…