வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமனம்!
வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றைய தினம் ( நவம்பர் 26 ) யாழ்ப்பாணத்தில் உள்ள வட…