லொறி – பாடசாலை வேன் விபத்து ; மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன், லொறியில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (7) பிற்பகல் இடம்பெற்றது. நானுஓயா…