துப்பாக்கிச் சூட்டின் நிழலில் இங்கிலாந்து ; யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத திட்டம்
இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
இந்த திட்டமிடப்பட்ட…