;
Athirady Tamil News
Daily Archives

19 January 2026

பல நகரங்களை மொத்தமாக விழுங்கிய காட்டுத்தீ: பேரிடர் நிலையை அறிவித்துள்ள நாடு

மிக மோசமான காட்டுத்தீ பரவி வரும் இரண்டு பிராந்தியங்களில் பேரழிவு நிலையை அறிவித்துள்ளார் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக். தொடர்ச்சியான பேரழிவு தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில்…

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் ; 50 ஆண்டுகளுக்குப் பின் நாசாவின் சாதனைப் பயணம்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral) ஏவுதளத்திற்கு…

பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல…

ட்ரம்ப் ஒரு கோழை ; ட்ரம்பின் மீது கடும் கோபத்தில் ஈரானியர்கள்

ட்ரம்ப் கோழையாக உள்ளார் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட்டாள் ஆக்கிவிட்டார் '' என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரானில் கமேனியின்…

கிழக்கு மாகாணத்தில் வெறிச்சோடிய மருத்துவமனைகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள்.…

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம்…

அமெரிக்கா: குடியேற்றத் துறை ஆதரவு – எதிா்ப்புக் குழுக்கள் மோதல்!

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிா்த்தும் போராட்டம் நடத்திய இரண்டு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. தொடா் போராட்டச் சூழலைக் கையாள மாகாண…

இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

கெளதமாலா சிறைகளில் கலவரம்: 46 காவலா்களை ‘சிறைப்பிடித்த’ கைதிகள்!

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் உள்ள மூன்று முக்கியமான சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக்காவலா்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருக்கும்…

கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; தந்தை கைது

களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி…

கிரீன்லாந்து ஆக்கிரமிப்பை எதிா்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரி: டிரம்ப் எச்சரிக்கை!

கிரீன்லாந்தை அமெரிக்க கைப்பற்ற எதிா்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஆா்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே உலகின் மிகப்…

சிரியா மீது தாக்குதல்! அல்-காய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி: அமெரிக்கா

சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், சிரியாவின் பால்மைரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப்…

ஏமாறாதீர்கள்; 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய…

இன்று முதல் வடக்கு புகையிரத வழிகள் நிறுத்தம்

புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புகையிரத…

கடன் தொல்லையால் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் பவிசங்கர்(வயது 33). இவர், எர்ணாகுளம் மாவட்டம் எளமக்கரா அருகே போனேக்கரா அடுத்த பானாவள்ளி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர்…

டித்வா புயல்; இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ளவுள்ளனர். இதனை கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு…

சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் - ரம்பேவ வீதியில் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் வேன் ஒன்று முன்னால் பயணித்த லொறி மீது மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

“கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் –…

யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.…

மகாமேளா: திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் புனித நீராடல்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில்…

சிரியா: குா்துக்களிடமிருந்து தப்கா நகரம் மீட்பு! அரசுப் படைகள் அதிரடி முன்னேற்றம்!

சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின. இதன்மூலம்,…

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி!

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும்,…

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பீதி!

கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தில் இறந்துகிடந்த காகங்களிடம் ஹெச்.5.என்.1 வைரஸ் உறுதியாகி இருப்பதால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இரிட்டி தாலுகா எடக்கானம் பகுதியில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்தன. அதில் ஒரு…

டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் சேர ஒரு பில்லியன் டாலர் கட்டணமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் சேரும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்ற கருத்துக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை…

தண்ணீர் தொட்டியில் கைத்துப்பாக்கி; ,பொலிஸார் அதிரடி

கொழும்பு , வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர்…

புத்தர் சிலை விவகாரம்… சரத் வீரசேகர வருகை ;திருக்கோணமலையில் இன்று பலத்த பாதுகாப்பு

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக…

புறா தகராறில் கொடூர கொலை ; மூவர் கைது

பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீகஹவத்த பகுதியில் வசிக்கும் 23 முதல் 26

சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்; வசமாக சிக்கிய நபர்கள்

சொகுசு காரில் ஆடுகளை கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு கடத்தப்படுவதாக…

வவுனியா உயர்தர மாணவனுக்கு நேர்ந்த துயரம்

வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த தியர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் வவுனியா கோயில்…

போராட்டக்களமான ஈரான் ; உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக…

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: ஆஸ்திரியாவில் 5 வீரர்கள் உயிரிழப்பு

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆல்ப்ஸ் மலைத்தொடர் பனிச்சரிவு ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள போங்காங்(Pongau) பகுதியில் உள்ள மலைத்தொடரில் அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள்…

வாழைப்பழத்திற்காக அடித்துக் கொல்லப்பட்ட இந்து தொழிலதிபர் ; வெளிநாடொன்றில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது…

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  துரையப்பா விளையாட்டரங்கில்  நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம…

மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக…