ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 போ் உயிரிழப்பு; ஒருவா் படுகாயம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சுமாா் 1,500 மக்கள் வசிக்கும்…