கடலலையில் அடித்து செல்லப்பட்ட 19 வயது இளைஞன் ; தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்
ஹிக்கடுவை - தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது.
காணாமல்போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என…