;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி ; வெளியான மேலதிக பகீர் தகவல்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான…

இம்ரான் கானுக்கு பாா்வை இழப்பு: மருத்துவக் குழு அமைக்க உத்தரவு – பாகிஸ்தான்…

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம்…

பாடசாலை கட்டும் கும்பமேளா காந்தக் கண் அழகி மோனலிசா; குவியும் வாழ்த்து

கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என்…

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது. ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு…

சோமாலியா விமானத்தில் அவசர நிலை ; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55…

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள்…

பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு?

எம்.எஸ்.எம். ஐயூப் தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில்…

வடகொரியாவின் அடுத்த வாரிசாகும் கிம்மின் மகள்!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்படுகிறது. ஜு ஏ பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து…

காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்

கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில்

மக்கள் போராட்டத்தில் ஒடுக்குமுறை: ஈரான் அதிபா் பகிரங்க மன்னிப்பு

துபை, பிப். 12: ஈரானில் 1979-இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் 47-ஆவது ஆண்டு விழாவையொட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட…

ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்; வானூர்திகள் கொள்வனவு! யார் யார் தெரியுமா?

இலங்கையின் பிரபல அரிசி ஆலை தொழிலதிபர்கள் இருவர் தமது தனிப்பட்ட தேவைகளுகாக வானூர்திகளை கொள்ளவனவு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், இலங்கை தொழில் அதிபரும் அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார் சமர்ப்பித்துள்ள அறிக்கை…

கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ; இந்துக்கள் மீது அதிகரிக்கும்…

பங்களாதேஷில்  கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து…

58 ஆண்டுகளில் 89 சிறார்கள் வன்கொடுமை; பிரான்ஸ் ஆசிரியர் தொடர்பில் பகீர் தகவல்

55 ஆண்டுகளில், சுமார் 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் குறித்த தற்போது பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜாக் லெவ்யூக்ளே, 79 வயதான இவர், 55…

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்

களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொக்குனுவிட, வெலிகட பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார்…

O/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான , விசேட அறிவிப்பு ஒன்றை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப்…

கணவன் அரங்கேற்றிய கொடூரம்; இளம் மனைவிக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என…

கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி தன்யா நாதன்

கேரளாவின் கன்னூரை சேர்ந்த 24 வயது தன்யா நாதன் கேரளாவில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம் பெற்றுள்ளார். ஒளி உணர்தல் குறைப்பாட்டுடன் பிறந்த தன்யா, பிரெய்லி மற்றும் ஸ்கிரீன் ரீடிங் மென்பொருள் உதவியுடன்…

விஷத்தன்மை கொண்ட நண்டை உண்டதால் பலியான பிரபலம்

சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன்…

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிக்கு பிணை இனி இல்லை

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்…

சிவராத்திரியை முன்னிட்டு விசேட கலை நிகழ்வு

சிவராத்திரியை முன்னிட்டு, திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்துள்ள, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. சிவராத்திரி தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆலய முன்றலில் ஆலய தலைவர்…

தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்…

எல்லைமீறும் ரஷ்யாவின் தாக்குதல் ; தந்தையுடன் பலியான 3 குழந்தைகள் நிறைமாத கர்ப்பிணிக்கு…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷ்யா நேற்று முன்தினம் (11)  நள்ளிரவு…

கடவுச்சீட்டு, விசா விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு…

குப்பை கொட்டினால் இனி சிக்கல்தான்! நல்லூரில் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அதிரடி நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும்…

வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – தோளில் சுமந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தி கடும் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர். காஷ்மீர் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் எப்போதும் கடும் பனிப்பொழி இருக்கும். இந்த நிலையில் இங்கே ஜப்தி…

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால்…

கொழும்பில் காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி; வியாபாரிகள் கவலை

கொழும்பு இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர் . அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சாதாரண…

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி – மாநகரின் அமர்வில்…

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும். வெளிநடப்புச் செய்தனர். யாழ் மாநகரின்…

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி…

தர்ஷாந்த்துக்கு எதிராக யாழ் . மாநகர சபை முன்பாக போராட்டம்

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு…

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து ; இத்தாலி நாளிதழ் பரபரப்பு தகவல்!

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, ,…

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால்…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை ; உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும்…

இலங்கையின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை…