இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்
இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், இந்திய மீனவர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும்…