லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம்
பிரித்தானியாவில் யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூத ஆம்புலன்ஸ் சேவை மீது தாக்குதல்
வடக்கு லண்டனின் ஹட்சோலா(Hatzola) யூத தன்னார்வ ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் மீது தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டு…