;
Athirady Tamil News
Daily Archives

14 May 2026

முகப்பு விளக்கு பழுது.., செல்போன் டார்ச்சில் சென்ற அரசு பேருந்து

திருப்பத்தூர் பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தின் முகப்பு விளக்கு எரியாததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருட்டில் பேருந்தை இயக்க…

நைஜீரிய சந்தை மீது வான்வழித் தாக்குதல்: பொதுமக்கள் 100 போ் உயிரிழந்ததாக தகவல் -ஆதாரமில்லை…

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சா்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ முன்வைத்த இக்குற்றச்சாட்டை, ஆதாரங்கள் இல்லை என நைஜீரிய…

நீட் தேர்வை ரத்து செய்க; மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

சென்னை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு…

இலங்கையில் மந்திர இளநீரால் தாயையும் மகளையும் கதி கலங்க வைத்த சம்பவம் ; பேருந்து காதலனால்…

பேருந்து பயணத்தில் அறிமுகமான நபர் ஒருவர், காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தை புகட்டி, இளநீரில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணிடமிருந்து 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை மோசடி செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் சீகிரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில்…

சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட…

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்று, அவரது தலையைத் துண்டித்து, அப்பகுதியில் உள்ள ரத்னாவலி தேவியின் சிலையின் கைகளில் வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்…

ஈரான் – அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! – சீனா வலியுறுத்தல்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப்…

டிரம்ப்-ஜின்பிங் இன்று சந்திப்பு: ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை…

பீஜிங், அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா…