தாய்லாந்து விசா விதிகளில் அதிரடி மாற்றம் ; சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தாய்லாந்து அரசு தனது சுற்றுலா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை விசா இன்றி 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெற்றிருந்த நிலையில்,…