;
Athirady Tamil News
Daily Archives

17 May 2026

விழுப்புரம்: பைக் மீது அரசு பஸ் மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

விழுப்புரம் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், கோட்டகுப்பம் அருகே முதலியார்சாவடி…

லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிப்பு: அமெரிக்க…

வாஷிங்டன், லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? புதிய தரவுகள் வெளியீடு

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கூட்டுத்தாபனம் மே 6 மற்றும் மே…

5 நாட்கள் சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாய்! ஆச்சர்ய சம்பவம்

இந்தியாவில் 5 நாட்கள் சுகப்பிரசவத்தில் தாய் ஒருவர் நாங்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியா உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச்…

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண…

இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு ; பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வுடன்…

இலங்கை பேருந்து சேவை நெருக்கடியில் ; திறைசேரியிடம் உதவி கோரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீடு வழங்குமாறு…

நைஜீரியா: அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா…

டிரம்ப்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் பயணமாக கடந்த 13-ந்தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச…