செம்மணி புதைகுழியில் 33ஆம் நாள் அகழ்வு பணி: புதிதாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்…
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32…