யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் பறந்த ட்ரோன் – ஒருவர் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை வேளை "ட்ரோன்" பறந்துள்ளது. அதனை அவதானித்த…