திருகோணமலையில் இரவில் எருமை மாட்டால் வந்த வினை ; பறிபோன உயிர்
திருகோணமலை மாவட்ட தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாகாமம் கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதியதில் புதன்கிழமை (23) இரவு சுமார் 11 மணியளவில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்…