;
Athirady Tamil News
Daily Archives

24 September 2026

தவறான பாதையில் சென்ற கடத்தல்காரர்கள்: 15 வயது சிறுவர் அதிர்ஷ்டவசமாக மீட்பு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், கடத்தல்காரர்கள் காரை தவறான பாதையில் திருப்பியதால், அவர்களின் பிடியிலிருந்த 15 வயது சிறுவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஐ.நா. கூட்டத்தொடர்: துருக்கி அதிபர் பேசுகையில் ரீல்ஸ் பார்த்த சிரியா அதிபர்! விடியோ வைரல்!

ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், துருக்கி அதிபர் ரெசப் தயீப் எர்டோகன் உரையாற்றுகையில் சிரியா அதிபர் அஹ்மத் அல்-ஷரா ரீல்ஸ் பார்க்கும் விடியோ வைரலாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் 81 ஆவது பொது அவைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்…

மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு 2 வருடங்கள் பூர்த்தி!

எந்தவொரு அரசாங்கத்தி னதும் வெற்றியை இறுதி யில் தீர்மானிப்பது அது அறிவிக்கும் திட்டங்களின் எண்ணிக்கை அல்ல. மாறாக, அந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் உண்மையான மாற்றமே. 2024ஆம் ஆண்டை நோக்கிப் பார்க்கும்போது, இலங்கை மக்கள்…

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

காஸாவில் தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2025…

யாழில் அழுகி புழுக்கள் பெருகும் மீன் கழிவுகள் ; துர்நாற்றத்தில் திணறும் மக்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால், அவை அழுகி புழுக்கள் பெருகுவதுடன் கடும் துர்நாற்றமும் வீசுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சந்தைக்கு…

‘தோல்வியடைந்த நாடு’ என்று விமர்சித்த டிரம்ப்… ஐ.நா. கூட்டத்தில் இருந்து கியூபா…

வாஷிங்டன், ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய…

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம்; பெண் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச,…

உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல்

கீவ், உக்ரைன் அருகே கருங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,…

போத்தல் குடிநீர் அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு மில்லியன் ரூபா அபராதம்!

எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த மோசடி…

இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவர் படுகொலை

டெல் அவிவ் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவர் படுகொலை செய்யப்பட்டார். ஹமாஸ் ஆயுத குழுவை சேர்ந்தவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பயங்கரவாத தாக்குதல்…

சிங்கப்பூர்: பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.7 லட்சம் அபராதம்

சிங்கப்பூர் சிங்கப்பூரில் பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூர் நாடு தூய்மையை கடைப்பிடிப்பதிலும், பராமரிப்பதிலும் முன்னணி நாடாக உள்ளது. அதனை பொதுமக்களும் முறையாக கடைப்பிடித்து அரசுக்கு…

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் ; மக்களை வெளியேற அறிவுறுத்தல்

கண்டி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அதி தீவிர எச்சரிக்கை மட்டம் 3-இன் கீழ் சிவப்பு எச்சரிக்கையுடன்…

சீரற்ற காலநிலை; நாளை விசேட விடுமுறை

தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு நாளை (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நெல்லிமலை, ஹுலங்கந்த மற்றும் தனியார் தோட்டப் பகுதிகளில்…

சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தினோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா சவுதி அரேபியாவின் சீன தயாரிப்பு டிரோனை சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஏற்பட்ட மோதல், தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக…

போலி முகவர்களை நம்பி மலேசியா சென்று சுற்றுலா விசா மூலம் வேலை தேடாதீர்: இந்திய தூதரகம்…

கோலாலம்​பூர்: மலேசியா​வில் சுற்​றுலா விசாவைப் பயன்​படுத்தி இந்​தி​யர்​கள் யாரும் வேலை தேட வேண்​டாம் எனவும் இந்த விவகாரத்​தில் போலி முகவர்​களை நம்பி ஏமாற வேண்​டாம் எனவும் இந்திய தூதரகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. மலேசிய அரசு வழங்​கும் 30…

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை மீள அள்ளுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவின் பிரகாரம் கழிவுகள் மீள அள்ளப்படுவதனையும் , கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளையும் வடமாகாண ஆளுநர் தலைமையிலான…

யாழில். குளங்களை புனரமைக்கும் பணிகள் துரிதகெதியில்

யாழ்ப்பாணத்தில் பருவ மழைக்கு முதல் குளங்களை புனரமைக்கும் பணிகள் துரித கெதியில் இடம்பெற்று வரும் நிலையில், வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டுள்ளனர்  புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர்…

கேமரூன்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி

யவுங்டி, கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களும்,…

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது   மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு…

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கியூப் மணல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை…

யாழில் உரிய அனுமதியின்றி சேவையில் ஈடுபட்ட பேருந்து சாரதிக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்ட பேருந்தினை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் பிடித்து கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவித்துள்ளனர்.  வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் …

சீனா: ரூபிக்ஸ் கியூப்பில் சாதனை படைத்த 6 வயது சிறுமி!

பெய்ஜிங், பெண்களுக்கான 3x3x3 ரூபிக்ஸ் கியூப் பிரிவில், சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், புதிய உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த கியூபிங் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக கியூப் சங்கம் நடத்திய அதிகாரப்பூர்வ போட்டியில், ஐந்து…

யாழில். வணிக கட்டடத்தை அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிபுரிந்த டக்ளஸ் ?

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவை அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதனத்தை அடாத்தாக ஆட்சி புரிந்துள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற இடைக்காலக் கட்டளையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  …

இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் பதிவுகளை தவிருங்கள் – சுமந்திரன் கோரிக்கை

அனோஜனின் விடுதலைக்காக , இன, மத பேதமில்லாமல் அனைத்து சமூகங்களைச் சார்ந்த தலைவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்தோடும் பொது வெளியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது மிகவும்…

’ஹவுதிகள் பயங்கரவாதிகள்’ – சவுதி மன்னர்

ரியாத், ’ஹவுதிகள் பயங்கரவாதிகள்’ என்று சவுதி மன்னர் தெரிவித்துள்ளார். ஏமன் உள்நாட்டுப்போர ஏமனில் ஹவுதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏமன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்கா அழைப்பு

நியூயார்க் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவுக்கு வரும்படி ரஷிய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மியாமியில் வருகிற டிசம்பரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், கொரியா…

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக்…

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல் இனமுரண்பாடுகளைத் தூண்டும் பேச்சுகளைத் தவிர்த்து கருணை மனு மூலமே தீர்வு காண முடியும் என அறிவிப்பு (பாறுக் ஷிஹான் )  …

அனோஜனுக்கு கருணை காட்டுங்கள் – யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை

சவூதி அரேபிய நீதித்துறையின் கட்டமைப்பை மதிக்கிறோம். அதேவேளை அனோஜனை மன்னித்து, அவரும் அவர் போன்றவர்களும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கோருகிறோம் என யாழ் மாவட்ட சர்வமத பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் மாவட்ட சர்வமத பேரவையின்…

நல்லூரில் உணர்வெழுச்சியாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம்(24) வியாழக்கிழமை…

அமெரிக்கா: தகவல் தொடர்பு கேபிள் பழுதால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா. பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நியூயார்க் நகரை நோக்கி விமானங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும்…

கனமழையுடன் கடும் பனிமூட்டத்தில் மறைந்த நுவரெலியா – சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட…

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதுடன், மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக…

நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை குறித்து எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழைய பெய்யக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பைக் கடந்து செல்லும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, இலங்கையின்…

முறுக்கு கடைக்குள் இரகசிய நிலத்தடி இரவு விடுதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில், கடை ஒன்றின் பின்னால் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி இரவு விடுதி ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில்,…

சவுதி அரேபியாவில் முதல் மின்சார கார் அறிமுகம்

சவூதி அரேபியா, சவுதி அரேபியாவின் சீர் மோட்டார்ஸ் தான் தயாரித்த 'எக்சோபாட்' சேடான் மற்றும் எஸ்.யூ.வி. மாடல் மின்சார கார்ககளை அறிமுகம் செய்துள்ளது. முதல் மின்சார கார் அறிமுகம் முழுமையாக சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் மின்சார…