ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
காபூல்,
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியான ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173…