விமான எரிபொருள் விலை அதிகரிப்பு ; இரு மடங்காக உயரும் வானூர்தி கட்டணங்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து…