இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய அபாயகரமான நெகிழி மணிகள்
இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான 'எம்.எஸ்.சி. எலசா III' (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன.
புத்தளம்,…