17 ஆண்டுகால ஏக்கம்: “எங்கள் நிலம் எப்போது கிடைக்கும்?” – 11ஆவது வாரமாகத்…
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 11ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256,…