ஹரியாணா முதல் மேற்கு வங்கம் வரை..! மோடி பிரதமரான பின் 9 மாநிலங்களில் முதல்முறையாக பாஜக…
கடந்த 2014-இல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 9 மாநிலங்களில் பாஜக முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. ஹரியாணாவில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது.
ஹரியாணா: கடந்த 2014, ஹரியாணா பேரவைத்…