வியத்நாம் புதிய அதிபா் பதவியேற்பு
வியத்நாமின் புதிய அதிபராக, அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டோ லாம் (68) பதவியேற்றுள்ளாா்.
புதிய அதிபா் தோ்வுக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 495 உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவாக…