வடக்கில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்
வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குழு அறையில் இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை…