மடு பிரதேசத்தில் வீதியில் உயிருக்கு போராடும் ஐந்தறிவு ஜீவன்
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக…