;
Athirady Tamil News
Yearly Archives

2026

இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ள 1,000 இலங்கையர்கள் ; யாரிடமும் ஏமாற வேண்டாம்!

இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புத்

அமைதிக்கான நோபல் மறுப்பு ; ட்ரம்ப் கூறும் அதிர்ச்சி காரணம்

கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான…

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன் , 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட்…

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…

ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; கேரள நபர் தற்கொலை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பஸ்சில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பஸ்சில்…

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர்…

வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், கல்வி…

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்த இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி அளித்துள்ளார். …

3 வீடுகள் மற்றும் கார்… வட்டிக்கு பணம் கொடுக்கும் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது, அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்துள்ளது. குறித்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாங்கி…

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை! டிரம்ப்

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நார்வே பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று…

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.  கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60…

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில்.…

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,…

வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…

சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது-80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யுhழ். இந்தியத் துணைத்…

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல: வங்கதேசம்

‘வங்கதேசத்தில் 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வகுப்புவாதம் (மதவாதம்) காரணம் அல்ல’ என்று அங்கு ஆட்சி செய்யும் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால…

கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்து பெட்டியில் எடுத்து சென்ற முன்னாள் ரெயில்வே ஊழியர்…

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், 62 வயதான ராம் சிங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும்…

சிலியில் காட்டுத் தீ: 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு!

சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிலியின் வனத்துறை அமைப்பு கூறுகையில், நாடு முழுவதும் 24 இடங்களில் காட்டுத் தீ…

நாட்டில் வைரஸ் நோய்களின் பரவல் ; சிறுவர்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த…

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே சீற்றம்

தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான  …

செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் மன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி…

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித…

பாகிஸ்தான் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 ஆக உயர்ந்த பலி!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் எட்டு உடல்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற வணிக வளாகம் கடந்த…

தத்தளிக்கும் தவெக; விஜய்யின் இறுதி முடிவு – விடாப்பிடியாய் நிற்கும் சிபிஐ

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. கரூர் சம்பவம் விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்கள். சுமார் ஏழு மணிநேரம் 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது. அதில்…

தேனிலவு செல்வதற்கான சிறந்த இடமாக இலங்கை தெரிவு

இலங்கையை முதல் பத்து சுற்றுலா தலங்களில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பயண இணையத்தளமான TRIPADVISOR இணைத்துள்ளது. அதற்கமைய, இலங்கை ஐந்தாவது சிறந்த நாடாக குறித்த இணையத்தளம் பெயரிடப்பட்டுள்ளது. காலி மாவட்டம் 2026 ஆம் ஆண்டில் தேனிலவு செல்வதற்கான…

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; மக்களே அவதானம்

யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன . அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார். இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல்…

பேக்கரி பொருட்களுடன் சென்ற வாகனம் விபத்து; இருவர் மருத்துவமனையில்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச்…

கர்ப்பிணிகள் பாராசிடமால் எடுத்துக்கொண்டால்… டிரம்ப் சொன்னது பொய்!

கர்ப்பக் காலத்தில் பெண்கள் பாராசிடமால் எடுத்துக் கொள்ளலாம், அது பாதுகாப்பானதுதான் என்றும், அதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி, சிசு வளர்ச்சி பாதிப்பு போன்ற எதுவும் நேரிடாது என புதிய மருத்துவ ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க…

இலங்கை முழுவதும் நிலவும் கடும் குளிரான காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவின் நிலப்பகுதிகளில் இருந்து வரும் காற்றின் ஓட்ட முறைகள் காரணமாக சில பகுதிகளில் காலை நேரங்களில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்…

செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

நோவி சாத், செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என…

ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதி விபத்து: 39 போ் உயிரிழப்பு

தெற்கு ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவேக ரயில் பெட்டிகள் மீது எதிரே வந்து மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 39 போ் உயிரிழந்தனா். மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தலைநகா்…

தனிப்பட்ட தகராறினால் பேலியகொடையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றது. மேலதிக விசாரணை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கத்திக் குத்தில் ஒருவர்…

மரணத்திற்கு காரணமான SLTB சாரதி மீது கடூழிய சிறை

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து…

மீன்பிடிக்கச் சென்ற இருவர் கடலில் மாயம் ; தேடுதல் தீவிரம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு…

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு…