போட்டி போட்டு 19 பீர் குடித்த ஐ.டி.ஊழியர்கள் 2 பேர் பலி
திருப்பதி,
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரான…