மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிருபத்தை…
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப கடிதத்தை மீள அனுப்பி எதிர்ப்பினை…