உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை
உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத்…