;
Athirady Tamil News

குருநாதர் ஜென்ம நக்ஷத்ர பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.!! (படங்கள்)

0

குருநாதர் ஜென்ம நக்ஷத்ர பெருவிழா 13-07-2022 (ஆனி பூராடம்) இன்று சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் ஆலய தலைவர்கள் மற்றும் பலர் குருநாதர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பிரசாதம் மற்றும் வாழ்த்து மடல் வழங்கினார்கள். அத்துடன் மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் குருநாதரின் ஜென்ம நக்ஷத்ர பெருவிழா அறிவகத்தில் மதியம் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.