;
Athirady Tamil News

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு..!!

0

மிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். மயிலாப்பூர்: சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் நியூ பி.ஆர்.ஒ. குடியிருப்பு, லஸ் ராமசந்திரா சாலை, லஸ் அவென்யூ 1-வது முதல் 3-வது தெரு, ஜஸ்டிஸ் சுந்தரம். அண்ணா நகர்: சாந்தி காலனி, 7-வது பிரதான சாலை, த.நா.வீ. வாரிய குடியிருப்பு, செனாய் நகர் மேற்கு , பெரிவரி சாலை, கதிரவன் காலனி, கஜலட்சுமி காலனி, அமைந்தகரை பி.பி.கார்டன், எம்.எம்.காலனி, என்.எஸ்.கே. நகர், ஸ்கைவாக், என்.எம்.சாலை. தாம்பரம்: ராதா நகர் ஓம் சக்தி நகர், பாத்திமா நகர், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாலசுப்ரமணியம் தெரு, மேட்டு தெரு மற்றும் சாய் அவேன்யூ, சிட்லபாக்கம் எம்.சி நகர் முழுவதும், சீனிவாசா நகர், எம்.சி.நகர். 3-வது மெயின் ரோடு, வ.உ.சி. தெரு, எம்.ஜி.ஆர். நகர், கலைவாணர் தெரு. தியாகராய நகர்: மேற்கு மாம்பலம் ராஜகோபாலன் தெரு, ராஜாஜி தெரு. அம்பத்தூர்: டி.என்.எச்.பி. அயப்பாக்கம் பிளாட். தண்டையார்பேட்டை: திருவெற்றியூர் ஜோதி நகர், கலைஞர் நகர், மணலி விரைவு சாலை, நேதாஜி நகர், வடக்கு பாரதியார் நகர், ஜெ.ஜெ.நகர், டி.என்.எஸ்.சி.பி. குடியிருப்பு, ஏ.ஐ.ஆர். நகர், டி.எச். சாலை, எஸ்.பி. கோவில் , பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், சி.எம்.ஆர்.எல். காந்தி நகர், சின்ன எர்ணாவூர், விம்கோ நகர், அம்பேத்கார் நகர். பெரம்பூர்: அண்னை நகர் ஹரிதாஸ் 1-வது முதல் 4-வது தெரு வரை, பால விநாயகர் கோவில் தெரு, அய்யன் திருவள்ளுவர் சாலை, வில்லிவாக்கம் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை. பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.