;
Athirady Tamil News

வைத்திய நிபுணர் Dr க.குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் நூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

0

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முதுநிலை விரிவுரையாளர் , மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr க.குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் ( பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்) என்ற நூலின் வெளியீட்டு விழா 07.12.2022 புதன் பி.ப.3 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.